என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பார் – நடிகர் பார்த்திபன்

Loading… பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.இந்த படத்தை நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார்.இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று அதிகாலை ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று … Continue reading என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பார் – நடிகர் பார்த்திபன்